Share it

Tuesday, 29 July 2014

கடிகாரம்


Image credits to its owner only.


மணி முள்ளாய் நான் 
செக்கன் முள்ளாய் நீ 
எனை காண வருகிறாய் என 
மெதுவாக நகர 
என்னைத் தாண்டி 
ஏன் நீ விரைகிறாய்?

1 comment:

  1. முட்களின் ஓட்டம்
    கடிகாரத்தில்...
    வாழ்க்கையிலுமா?

    ReplyDelete

Share it

Ads

Popular Posts