Share it

Saturday, 21 June 2014

தவறிய அழைப்பு

தருவாயா ஒரு முறை 
என் கோபமெனும் தவறால் 
தவறிப்போன 
நம் அன்போடு சேர்த்து 
ஒரே ஒரு 
தவறிய அழைப்பை?
 

3 comments:

  1. அருமையான கவிதை
    படம் கூடுதல் சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. வலைச்சரத்தில் சிகரம் பாரதி மூலமாக தங்களது பதிவைப் பற்றி அறிந்தேன். எழுத்துக்கள் நூலாக்கம் பெற வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
  3. நல்ல கவிதை...
    வலைச்சரம் மூலமாக அறிந்தேன்...
    விரைவில் புத்தகம் வெளியிட வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Share it

Ads

Popular Posts