Share it
Tuesday, 3 July 2012
Sunday, 1 July 2012
மரணித்து போனவளே...
உனக்காக
எது வேண்டுமென்றாலும்
தருவேன் என்றேன் - இன்றோ
உன் கல்லறை முன்
கதறுகிறேன் - என்
உயிரைத் தருகிறேனடி
எடுத்துக் கொள்.
எனக்காக உன்
கல்லறையை தந்துவிடு.
மரணித்து போனவளே,
நான் உயிர் தருகிறேன்
மரணத்தை மட்டும் தா.
Subscribe to:
Posts (Atom)
Share it
Ads
Popular Posts
-
வணக்கம் வலைத்தள வாசகர்களே! நான் சிகரம்பாரதி. வலைப்பதிவர் , கவிஞர் கவீதா எனது நண்பர் , தோழி. அபாரமான கவிதைத் திறன் கொண்டவர். பாடசாலைக் ...
-
இத்தனை பெரிய பட்டாசு சத்தத்திலும் செவி மூடாத என் சிநேகிதனை தாமதமாகித்தான் நான் அறிந்து கொண்டேன் , கேட்காமல் போனது ...
-
மனிதர்கள் அழியலாம். அவர்களின் எண்ணங்கள் மறைவதில்லை. கவிஞர் கவீதா இன்று நம்மிடையே இல்லை. ஆனாலும் அவரது கவிதைகள் இன்றும் நம்மிடையே...
-
தருவாயா ஒரு முறை என் கோபமெனும் தவறால் தவறிப்போன நம் அன்போடு சேர்த்து ஒரே ஒரு தவறிய அழைப்பை?
-
என்னை - உன் மனதுள் சுமக்கும் போது உன் மனதுக்கு வலிக்குமோ என - என் இதயம் கண்ணீர் சிந்தியது அதனால்தானோ என்னவோ உன்ன...
-
உனக்காக எது வேண்டுமென்றாலும் தருவேன் என்றேன் - இன்றோ உன் கல்லறை முன் கதறுகிறேன் - என் உயிரைத் தருகிறேனடி எடுத்துக் ...
-
உன் மௌனப் பார்வையில் என் காகித ஏடுகள் கவி வரிகளால் நிரம்பியது - ஒரு வார்த்தை பேசு பெண்ணே! இந்த இதயம் நிரம்பட்டும் ந...
-
கன்னிக் கவிதையில் தடம் பதிக்கும் அந்நேரம் கடவுள் துதி சொல்லவில்லை உன் புகழ் தொடங்காமல் என் கவியுமில்லை கவிதையா....? என்னவென சிந்த...
-
உன்னை என மனதுள் எண்ணிக்கொள்ளும் போதெல்லாம் ஓர் ஆனந்தம் உன் நினைவுகளை மனதில் சுமக்கும் போதெல்லாம் பேரானந்தம் இங்குதான் தனிமையிலே சுதந்திரப் ...
-
உன்னை பின்தொடர்வதெல்லாம் - நீ சுவாசிக்கும் காற்றை சுவாசிப்பதற்கே! தயவுசெய்து திரும்பிப் பார்த்திடாதே, சூறாவளியைத் தாங...